சங்ககிரி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி வெட்டிப் படுகொலை..!! ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!!
சங்ககிரி அருகே போலீசாரால் தேடப்பட்ட குற்றவாளி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி பழைய ஏடிசி டிப்போ பஸ் ஸ்டாப் அருகே நேற்றிரவு...