Samsung முதல் Moto வரை!. இனி இந்த போன்களில் வாட்ஸ் அப் செயல்படாது!. என்ன காரணம் தெரியுமா?.
உலக அளவில் மிகவும் பிரபலமான வாட்ஸ்அப் மெசஞ்சர் செயலியானது யூசர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் பொருட்டு நாளுக்கு நாள் புதிய புதிய வசதிகளை சேர்த்துக்கொண்டே வருகிறது. பல்வேறு...