இந்தியாவில் நீரிழிவு அதிகரிக்க பேக்கரி உணவுகள் தான் காரணம்..!! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
இந்தியாவில் நீரிழிவு நோய் ஒரு பெரிய பொதுச் சுகாதார சவாலாகத் தொடர்கிறது. மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றமும் இணைந்து 2023ஆம்...