குளிக்கும்போது தண்ணீரில் கல் உப்பை கலந்து குளியுங்கள்..!! உடல் வலி பறந்து போகும்..!!
தண்ணீரில் உப்பை கலந்து குளிப்பதால் தசைகள் இலகுவாகி உடலுக்கு ரிலாக்ஷேசன் கிடைப்பது மட்டுமல்லாமல், நல்ல உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. தினசரி தலைக்கு குளிக்கும் போது...