ஜெயலலிதா, விஜயகாந்த் பாணியை கையிலெடுத்த விஜய்..!! சேலத்தில் முதல் மாநாடு..!! வரலாறு படைத்த திடல்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை சேலத்தில் நடத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டம் தலைவாசல், கெஜல்நாயக்கன்பட்டி,...