அமைச்சராகும் சேலத்தின் முக்கியப் புள்ளி..? முதல்வர் திரும்பி வந்ததும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் திமுக...