ஐயப்ப பக்தர்களே!. ரயிலில் கற்பூரம் எடுத்துச்செல்ல தடை!. மீறினால் 3 ஆண்டுகள் சிறை!. சேலம் கோட்டம் அறிவிப்பு!
சபரிமலை செல்லும் பக்தர்கள் ரயில் பயணத்தின்போது, கற்பூரம் ஏற்றினால் ரூ.1,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே சேலம்...