வடகிழக்குப் பருவமழை..!! இந்த விஷயங்களை எல்லாம் செய்து முடித்திருக்க வேண்டும்..!! சேலம் ஆட்சியர் உத்தரவு..!!
சேலம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அரசுத் துறை அலுவலா்களுடன் ஆட்சியர் பிருந்தா தேவி ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர்,...