பட்டப்பகலில் பயங்கரம்..!! ஆசிரியர் வீட்டில் அதிரடியாக நுழைந்த கொள்ளையர்கள்..!! 15 பவுன் நகை அபேஸ்..!! வலைவீசி தேடும் போலீஸ்..!!
சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மணி விழுந்தான் பகுதியில் வசிக்கும் பச்சையப்பன் என்பவரது மனைவி அம்பிகா (54) இவர் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலை...