தனது உயிரை பற்றிக் கவலைப்படாத ஜெயலலிதா!. யாரு சொல்லியும் கேட்கவில்லை!. முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேச்சு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது வைரலாகி வருகிறது....