உங்கள் சிம் கார்டிற்கு ரீசார்ஜ் செய்வதே இல்லையா..? வேறு ஒருவருக்கு நம்பர் போய்விடும்..!! இந்த விதிகளை தெரிஞ்சிக்கோங்க..!!
இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாக சிம் கார்ட் வாங்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் சிம் கார்டுகளின் விற்பனையும்...