விவசாயிகளே!. உடனே இத பண்ணிடுங்க!. ரூ.65 கோடி மானியம்!. மத்திய, மாநில அரசுகள் சூப்பர் அறிவிப்பு!
சிறுதானியங்கள் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கும் நிலையான வருமானம் கிடைப்பதை கருத்தில் கொண்டு, நடப்பாண்டு மானிய உதவிகளுக்காக, 65 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது....