வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5000!. பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் தொடக்கம்!
வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.5,000, ஒருமுறை ரூ.6,000 வழங்கும் பிஎம் இன்டர்ன்ஷிப் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இளைஞர்களை வேலைக்கான திறன் மற்றும்...