சேலம் மர குடோனில் பயங்கர தீவிபத்து!. ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்!
சேலம் கிச்சிப்பாளையம் அருகே செயல்பட்டு வரும் மர குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் கிச்சிப்பாளையம் அடுத்த...