இவ்வளவு கம்மி வட்டியா?. கூட்டுறவு சங்கத்தில் தனிநபர் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்வு!. தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
தினந்தோறும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின்...