புதிதாக 1,000 மருந்தகங்கள்..!! கூட்டுறவுத் துறை மூலம் ரூ.1 லட்சம் கோடி கடனுதவி..? அமைச்சர் பெரியகருப்பன் சேலத்தில் பேச்சு..!!
புதிதாக 1,000 மருந்தகங்கள், கூட்டுறவுத் துறை மூலம் இந்தாண்டு ஒரு லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்....