ரிசர்வ் வங்கி அதிகாரியுடன் பழக்கம்!. வேலைவாங்கி தருவதாக சேலம் இளைஞரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி!.
ஃபேஸ்புக்கில் அறிமுகமாகி வேலை வாங்கித் தருவதாக கூறி சேலம் இளைஞரிடம் ரூ.1.50 லட்சம் மோசடி செய்த சென்னையை சேர்ந்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம்...