சேலத்தில் அதிர்ச்சி!. பட்டப்பகலில் ரவுடி வெட்டிக்கொலை!. அதிரும் அயோத்தியாபட்டணம்!
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே பட்டப்பகலில் ரவுடியை சுத்துப்போட்டு மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அருகே வெள்ளியம்பட்டியில்...