500 கி.மீ. தூரத்துக்கு ஒரு கொள்ளை சம்பவம்!. டார்கெட் செய்து திருட்டு!. இப்படிதான் சிக்கினோம்!. கொள்ளையர்கள் வாக்குமூலம்!
நாட்டையை அதிர்ச்சிக்குள்ளாக்கிய குமாரபாளையத்தில் கொள்ளை கும்பல் பிடிபட்ட சம்பவம் குறித்த அவர்களின் வாக்குமூலம் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள்,...