குட்நியூஸ்!. ரேஷனில் அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக பெறலாம்!. அரசு அதிரடி அறிவிப்பு!
ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு குறைந்துள்ளதால், அரிசிக்கு பதிலாக மக்கள் கோதுமையை இலவசமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலமாக அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான...