விவசாய நிலங்களின் அடங்கலை இனி ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளலாம்!. வருவாய்த்துறை அறிவிப்பு!
பட்டா விவரங்களை பார்ப்பது போல விவசாய நிலங்களின் அடங்கல் விவரங்களையும் ஆன்லைனிலேயே பார்ப்பதற்கான ஏற்பாடுகளை வருவாய்த்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் பத்திர பதிவு துறை...