மாமுல் வசூலித்து வீடியோவில் சிக்கிய போலீஸ்..!! நிருபரை ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற இருவர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!!
நிருபரை ஜீப்பில் ஏற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்ற விவகாரத்தில், எஸ்.எஸ்.ஐ. உள்பட இரண்டு போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். சேலம் மாவட்டம் நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் (வயது...