ஷாக்!. இனிமேல் இந்த பத்திரங்கள் செல்லாது!. முத்திரைத்தாள் கட்டணம் கடும் உயர்வு!. தமிழ்நாடு அரசு அதிரடி!
சாதாரண செட்டில்மென்ட், வாடகை ஒப்பந்தம் போன்றவற்றுகளுக்காக வாங்கப்பட்டு வந்த ரூ.20 மூத்திரைத்தாள் கட்டணம், இனி செல்லாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் திமுக அரசு...