உஷார்!. கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்!. ரெட் வெல்வெட், பிளாக் பாரஸ்ட்டால் ஆபத்து அதிகம்..!!
பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்கள் இருப்பதாக அம்மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோபி மஞ்சூரியன், பானி பூரி, கேபாப்...