ஐபிஎல் 2025!. RCB அணிக்கு புதிய கேப்டனாக ராஜத் படிதர் நியமனம்!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஐபிஎல் 18ஆவது சீசனில் ராஜத் படிதர்தான் ஆர்சிபிக்கு கேப்டனாக இருப்பார் என அந்த அணி நிர்வாகம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில், விராட் கோலி...