குட் நியூஸ்..!! தமிழக ரேஷன் கடைகளில் இனி இந்த பொருளும் தடையின்றி கிடைக்கும்..!! ஒப்புதல் அளித்த மத்திய அரசு..!!
தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு 17,100 டன்னாக அதிகரித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு ஏற்படாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரிசி...