ரேஷன் கடைகளில் மீதியான மளிகைப் பொருட்கள்..!! குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தாதீங்க..!! ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் கடைகளில் சிறப்பு மளிகை தொகுப்புகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சில கடைகளில் அவை விற்றது போக, மீதி பொருட்கள் கையிருப்பில்...