தமிழ்நாட்டில் 1,369 பேருக்கு எலி காய்ச்சல்..!! எப்படி பரவுகிறது..? சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்..!!
எலிக்காய்ச்சல் என்பது சுழல் வடிவ நுண்ணுயிரியான லெப்டோஸ் பைரா எனப்படும் பாக்டீரியாவில் இருந்து நாய்கள், பன்றிகள், கால்நடைகள் மூலமாகவும், குறிப்பாக எலிகளின் மூலமாகவும் மனிதர்களுக்கு பரவுகிறது....