பெற்றோர்களே உஷார்..!! எலி மருந்தின் நெடியை சுவாசித்த 2 குழந்தைகள் உயிரிழப்பு..!! சென்னையில் சோகம்..!!
சென்னையில் எலி மருந்து நெடியை சுவாசித்த இரு குழந்தைகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அடுத்துள்ள குன்றத்தூரில் கிரிதரன் (34 வயது)...