4-வது முறை கருத்தரிப்பு!. வீட்டிலேயே குழந்தையை பெற்றெடுத்து பீரோவுக்கு அடியில் மறைத்து வைத்த இளம்பெண்..!! இறுதியில் நிகழ்ந்த சோகம்..!!
4வது முறையாக கருத்தரித்த இளம்பெண் ஒருவர், வீட்டில் தனக்கு தானே பிரசவம் பார்த்தபோது எதிர்பாராத விதமாக தாயும் சேயும் உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....