திடீர் உடல்நலக்குறைவு!. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி!
நடிகர் ரஜினிகாந்திற்கு நேற்று (செப்டம்பர் 30) மாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில்...