அலெர்ட்!. உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!. புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!
அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதையடுத்து, தமிழக துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை...