சாலையில் புகுந்த ஆற்றுநீர்!. எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை!. பரிசலில் செல்லும் மக்கள்!.
கனமழை காரணமாக, சரபங்கா ஆற்று நீர் சாலையில் புகுந்ததால், எடப்பாடி – குமாரபாளையம் இடையே போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பரிசல் சென்று வருகின்ற நிலை...