ரயில்வே பணியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்..!!
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ரயில்வே பணியை ராஜிமானா செய்தார். அவர், ‘ரயில்வே துறையில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியது மறக்க முடியாது’ என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்....