இனி சேலத்தில் இருந்து வானிலை அறிவிப்புகள்!. ஏற்காட்டில் வரப்போகும் நவீன ரேடார்கள்!.
துல்லியமான வானிலை முன்னறிவிப்புகளுக்காக ஏற்காட்டில், நவீன, ‘சி பேண்ட் டாப்ளர் ரேடார்கள்’ 56 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட உள்ளன. வாழ்க்கை முறை மாற்றங்கள், காடுகள்...