இங்க யாரு தமிழ் டீச்சர்?. திருக்குறளுக்கு அர்த்தம் சொல்லுங்க!. சேலம் ஆட்சியரின் கேள்வியால் விழிபிதுங்கிய ஆசிரியர்கள்!.
சேலம் வாழப்பாடியில் ஆய்வின்போது, திருக்குறளுக்கு அர்த்தம் தெரியாமல் விழிப்பிதுங்கி நின்ற ஆசிரியர்களிடம் ஆட்சியர் பிருந்தா தேவி சரமாறி கேள்வி எழுப்பினார். சேலம் மாவட்டத்தில் ‘உங்களை தேடி...