மாணவர்களே ரெடியா?. பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!. முழுவிவரம் இதோ!
2024-25-ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (அக்டோபர் 14) காலை வெளியிட்டார். தமிழக...