திடீரென வேனில் இருந்து சாலையில் சிதறிய எரிவாயு சிலிண்டர்கள்..!! பதறிய பொதுமக்கள்..!! அடுத்து நடந்தது என்ன..?
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே எரிவாயு சிலிண்டர் ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சிங்கப்பெருமாள் கோவில் அருகே திருச்சி –...