உஷார்!. அலட்சியம் வேண்டாம்!. குழந்தைகள் விரைவில் பருவமடைய இதுதான் காரணம்!. ஆய்வில் பகீர் தகவல்!
பெண்களின் வாழ்வின் அதிமுக்கியமான காலம் பூப்படைதல் ஆகும். அத்தகைய காலங்களில் குழந்தைகளுக்கு முழு நேர ஓய்வு கொடுப்பதும், சரியான உணவுகளை வழங்கி அவர்களின் உடலை வலுவாக்குவதும்...