பிரதமர் மோடியின் தினசரி உணவு பட்டியல்!. ஒரு நாளைக்கு எவ்வளவு செலவிடுகிறார் தெரியுமா?. நம்ம ஊரு ஐட்டம்லாம் இருக்கு!.
ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை விட பணக்காரர்களுக்கு உணவுப் பொருட்களின் விலைகள் இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தவகையில் நாட்டின் அரசியல் தலைவர்களும் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்...