பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு கர்ப்பத்தை கலைக்க உரிமை இருக்கா..? பரபரப்பு தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம்..!!
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு கர்ப்பமடைந்த பெண்ணுக்கு கருவை கலைக்க உரிமை உண்டு என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள்...