ஷாக்!. மதிய உணவில் பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன்!. மூச்சுத்திணறல் ஏற்பட்டு பள்ளியிலேயே உயிரிழந்த சோகம்!
ஐதராபாத்தில் பள்ளி மதிய உணவின்போது பூரி சாப்பிட்ட 6ம் வகுப்பு மாணவன், மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது....