பூலாம்பட்டி காவிரி ஆற்றில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!. நண்பர்களுடன் தீபாவளி கொண்டாட்டத்தின்போது விபரீதம்!
தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பூலாம்பட்டி...