பெங்கல் பரிசுத்தொகுப்பில் ரூ.1,000 இல்லை!. இதுதான் காரணம்!. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு ரொக்கமாக ரூ.1,000 அல்லது ரூ.1,500 சேர்த்து வழங்கப்படும்...