தேர்தலில் ஜெயிக்கக்கூடாது; தனக்கு முன் யாரும் எம்.எல்.ஏ ஆக கூடாது!. சீமானின் சுயரூபம் இதுதான்!. நெல்லை நிர்வாகிகள் குமுறல்!
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், நெல்லையில் சில தினங்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டை துரைமுருகன்...