த.வெ.க. மாநாடு முன்னேற்பாடுகள் விறுவிறு!. சேலத்தில் நிர்வாகிகளுக்கு இன்று அரசியல் பயிலரங்கம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ள நிலையில், சேலத்தில் இன்று த.வெ.க. நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம் நடைபெற உள்ளது. தமிழக வெற்றிக்...