போலீஸ் ஸ்டேஷன் முன்பு பயங்கரம்..!! கொளுந்துவிட்டு எரிந்த உடல்..!! பதறியடித்து ஓடிவந்த பொதுமக்கள்..!! அதிர்ச்சி வீடியோ..!!
காவல் நிலையம் முன்பு ஒருவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்திற்கு நேற்றிரவு இளைஞர் ஒருவர்...