சேலத்தில் அதிர்ச்சி!. சொத்து தகராறில் பள்ளி மாணவர்கள் வெட்டிக்கொலை!. அக்கா, தம்பிக்கு நேர்ந்த சோகம்!.
சேலத்தில் சொத்து தகராறில் இரண்டு குழந்தைகளை உறவினரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவரது...