நிற்காமல் சென்ற கொள்ளை கும்பல் கண்டெய்னர்..!! சினிமா பாணியில் சேஸிங் என்கவுன்டர்..!! வடமாநிலத்தவர் உயிரிழப்பு!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கேரளா ஏ.டி.எம் கொள்ளையர்களை போலீசார் பிடித்தனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வடமாநில கொள்ளை கும்பலைச் சேர்ந்த ஒருவர்...