உஷார்..!! புதிய டிராக்டர் வாங்கினால் 50% மானியம்..!! இப்படியும் உங்களை ஏமாத்துவாங்க..!! மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி..?
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வரும்நிலையில், அண்மையில் பிரதமர் கிசான் டிராக்டர் யோஜனா என்ற பெயரில் மோசடி நடைபெறுவதாக, மத்திய அரசு எச்சரிக்கை...